இந்த தளத்தைப்பத்தி
இன்டெர்நெட்ல இவ்வளவு தளங்கள்(blogs) தமிழ்ல இருக்கும்னு நான் எதிர்பார்க்கவே இல்ல. இதெல்லாம் பாத்திட்டு எனக்கு வந்த ஆர்வக்கோலாறோட விலைவுதான் இந்த தளம். இவ்வளவு நாளா இப்படி ஒண்ண தொடங்காம விட்டுடொமேன்னு எனக்கு ஒரு சின்ன வருத்தம் இருக்கத்தான் செய்யுது. என்னோட இந்த தளத்த கூடுமான வரைல சாதரணமான நடைமுறைத் தமிழ்ல எழுத முயற்சி செஞ்சிருக்கேன். அங்கங்க ஆங்கிலம் கலந்த தமிழ் கூட உங்க கண்ணுக்கு படலாம். அதனால தமிழார்வம் கொண்ட சிலர் இந்த தளத்த பாத்து கோவப்பட வேண்டாம்
நம்மல சுத்தி தினமும் எவ்வளவு சுவாரஸ்யமான விஷயங்கள்ளாம் நடக்குது. அதுல சில நாம படிச்சு தெரிஞ்சிக்கிட்டதா இருக்கும், சிலது கேட்டுத் தெரிஞ்சிக்கிட்டதா இருக்கும், சிலது நமக்கே கூடநடந்ததா இருக்கும். அத மாதிரி நான் படிச்ச, கேட்ட, அனுபவிச்ச சில சுவாரஸ்யமான விஷயங்கள இதுல நீங்க பாக்கலாம், படிக்கலாம். இதுல நாட்டு நடப்பு, சினிமா, அரசியல், பொது அறிவு, கவிதை (சத்தியமா நான் எழுதினது இல்லிங்கோ…)னு எல்லாமே இருக்கும். இந்த தளத்துக்கு என்ன பேரு வக்கறதுன்னு ரெண்டு மூணு நாளா மண்டையைப் போட்டு உடச்சு கடைசியா “களஞ்சியம்” னு வச்சிருக்கேன்.

Priya சொன்னார்
well done keep it up ratan
Raameshwar சொன்னார்
Arambichuttiya…olunga update pannanum..sariya ?
ரத்தன் சொன்னார்
வாடா ராமேஸ்வரு… நானும் regulara update pananumnu தான் நெனச்சுக்கிட்டு இருக்கேன். பாக்கலாம்.
Bala சொன்னார்
kellambitaayan kellambitaayan
ரத்தன் சொன்னார்
அட வாங்க பாலா…
Pranesh சொன்னார்
soooper rathan… kalakiteenga poonga
ரத்தன் சொன்னார்
நன்றி பிரனேஷ்…
dinesh சொன்னார்
machan gd work …. keeep going….
ரத்தன் சொன்னார்
thanks da dinesh
பாலா சொன்னார்
ஏனுஙக ரத்தன், என்ன ஆச்சு , ரொம்ப நாளா ‘ஆடவரி மாடலக்கு அர்தாலே வெறுலே’னு வலைப்பக்கம் தொங்குது. கொஞ்சம் ATM ,வேல் பத்தி ,உங்கள் விமர்சனத்தை கொட்டுஙக.
விமர்சனத்தை எதிர்பார்க்கும்,
பாலா
RAMARAJ BALAKRISHNAN சொன்னார்
VERY NICE! KEEP IT UP!