களஞ்சியம்

பார்த்தது… கேட்டது… படித்தது…

‘உங்களுக்கு தெரியுமா’ பகுப்புக்கான தொகுப்பு

இது எனக்கு தெரிஞ்ச சில விஷயங்க… உங்களுக்கும் தெரியட்டுமே…

ஏதோ எனக்கு தெரிஞ்சது…

பதிந்தவர் ரத்தன் மேல் ஏப்ரல் 6, 2007

அடிக்கடி தாடி, மீசை சேவ் பண்ணினா நெறய முடி வளரும்னு நெனச்சா அது உங்க முட்டாத்தனம்… இத நான் சொல்லலீங்க… அதிகம் படிச்ச டாக்டர்ஸ்…

அந்த காலத்திலயே சாப்பாட பதப்படுத்தி டப்பால அடச்சு போருக்கு அனுப்பிச்சி வச்சாராம் நம்ம “மாவீரன் நெப்போலியன்”.

உலகம் முழுக்க ஒரு வருஷத்துக்கு 40 லட்சம் டன் உப்பு தேவப்படுதாம்…

 –

லாட்டரிக்கு பேர் போன “பூட்டான்”ல சினிமாத் தேட்டரே கிடையாதாம்…

 –

ஆரஞ்சு நிறம் மனசுக்கு மகிழ்ச்சியத் தருமாம்.

நம்ம டைரக்டர் அமீர் இது வரையும் அவர் எடுத்த படம் ஒன்னக்கூட பாத்தது இல்லியாம்.

நடிகர் பிரகாஜ்ராஜும் நம்ம இந்நாள் கேப்டன் (சத்தியமா அடுத்து யாருன்னு எனக்கு தெரியாதுங்கோ) ராகுல் திராவிட்டும் ஒரே காலேஜாம். பிரகாஜ்ராஜ் சீனியராம்.

செவ்ரலே எஸ்.ஆர்.வி காரோட  ஹெட் லைட் வண்டி திரும்பற திசைக்கேத்த மாதிரி ஆங்கிள்ல திரும்புமாம்… சூப்பர்ல…

               

                                                                                                                                                       -  தொ ட ரு ம்

.... இங்கே பதியப்பட்டது உங்களுக்கு தெரியுமா | Leave a Comment »