களஞ்சியம்

பார்த்தது… கேட்டது… படித்தது…

‘உலக நடப்பு’ பகுப்புக்கான தொகுப்பு

உலகம் பூரா நடக்கற விஷயங்கள்ள ஏதோ எனக்கு தெரிஞ்சது…

லாட்டரி வாங்கலியோ லாட்டரி…

பதிந்தவர் ரத்தன் மேல் ஏப்ரல் 3, 2007

இந்த தடவ அமெரிக்காவில H1B விசாவுக்காக வந்த அப்ளிகேசனோட மொத்த கவுண்ட் எவ்வளவு தெரியுமா? கிட்டதட்ட 1 1/2 லட்சம்… அதுவும் அப்ளிகேசன் வாங்க ஆரம்பிச்ச இரண்டாவது நாளேவாம்…   அடேங்கப்பங்கப்பா…  வழக்கமா ஐ.என்.எஸ் (Immigration and Naturalization Service) ல வருசத்துக்கு 65,000 அப்ளிகேசன் தான் எடுத்துப்பாங்க. அதுனால இந்த வருஷம் வந்த 1 1/2 லட்சம் அப்ளிகேசன்ல இருந்து 65,000 அப்ளிகேசனை லாட்டரி முறையில தேர்ந்தெடுக்க போறாங்களாம். 

விசா குடுக்க லாட்டரியா…  “என்ன கொடும சரவணன் இது…”

.... இங்கே பதியப்பட்டது உலக நடப்பு | Leave a Comment »