கொஞ்ச நாளைக்கு முன்னால யோகி.பி மற்றும் நட்சத்திரா ன்னு ஒரு மலேசிய தமிழ் ஹிப்-ஹாப்/ராப் ட்ரூப் நம்ம இசைஞானி இளையராஜாவோட மடைதிறந்து பாட்ட ரீ-மிக்ஸ் பண்ணி கலக்குனது மறக்கமுடியுமா! அந்த ட்ருப்ல இருக்கிற டாக்டர் பர்ண் மற்றும் குணாவோட இன்னொரு ரீ-மிக்ஸ் பாட்டு இதோ இங்க. பாட்டோட கரு நட்பு. கொஞ்சம் கேட்டுத்தான் பாருங்களேன்.
![]() |

