களஞ்சியம்

பார்த்தது… கேட்டது… படித்தது…

‘மத்தது எல்லாமே’ பகுப்புக்கான தொகுப்பு

மத்தது எல்லாமேன்னா… மத்தது எல்லாமே தான்… ரொம்பெல்லாம் கேள்வி கேக்கப்புடாது…

ரம்மிய ரிங்டோன்

பதிந்தவர் ரத்தன் மேல் ஏப்ரல் 29, 2007

உங்க மொபைல் mp3 ரிங்டோன் சப்போர்ட் பண்ணுமா? அப்ப இது உங்களுக்கு தேவைப்படலாம். சமீபத்துல நான் ரொம்ப ரசிச்ச மூனு சினிமா பாட்ல வர்ற ரம்மியமான பின்னனி இசைய ரிங்க்டோனுக்காக வெட்டுனேன். சரி பதிவுல போட்டா மத்தவங்களுக்கும் உபயோகமா இருக்குமேன்னு இங்க கொடுத்துருக்கேன். கீழ இருக்குற  ப்ளே பொத்தான க்ளிக் பண்ணி கேட்டுப்பாருங்க. புடிச்சுருந்தா பதிவிறக்குங்க சுட்டில Right Click -> Save Target As மூலமா பதிவிறக்கம் (download) பண்ணி உங்க மொபைல்ல ரிங்க்டோனா வச்சுக்கலாம்.

காற்றின் மொழி (ப்யானோ)  – மொழி  [பதிவிறக்குங்க]

ஒரு நாளில் (வயலின்)  – புதுப்பேட்டை  [பதிவிறக்குங்க]

உனக்குள் நானே (வயலின்)  – பச்சைக்கிளி முத்துச்சரம்  [பதிவிறக்குங்க]

.... இங்கே பதியப்பட்டது மத்தது எல்லாமே | 1 மறுமொழி »